திருவண்ணாமலை அய்யங்குளத்தில் ஸ்ரீ சந்திரசேகர் அலங்காரத்தில் கார்த்திகை தீபத் திருவிழா முன்னிட்டு தெப்பல் உற்சவம் மின்விளக்குகளால் அலங்கரித்து வண்ணமலர் மாலைகளால் அலங்காரத்து வெகு சிறப்பாக நடைபெற்றது. தெப்பல் உற்சவத்தில் இலட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள். தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளார் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை.