சனி, ௦6 டிசம்பர் 2௦25
AnandaBhaskar.com

Krishnagiri

ஒசூர் பாவலர் கருமலைத்தமிழாழனின் கவிதை நூல் வெளியீடு

சென்னை கௌரா பதிப்பகம் தன்னடைய 25 ஆம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு நடத்திய கவிதைப் போட்டியில் பாவலர் கருமலைத்தமிழாழன் எழுதிய “அப்பா எனும் அமுதச் சொல்” கவிதை பரிசு பெற்றது. அந்தக் கவிதை நூலாக வெளியிடப்பட்டது. கௌரா பதிப்பக உரிமையாளர் இராசசேகர் ஏற்பாட்டில் சென்னை தியாகராயர் நகர் சர்.பிட்டி.தியாகராயர் அரங்கத்தில் 29-11-2025 சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் தி.மு.கழகத் துணைப் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.இராசா பரிசு பெற்ற பாவலர் கருமலைத்தமிழாழனின் “அப்பா எனும் அமுதச் சொல்” நூலை வெளியிட்டுப் பரிசுத் தொகை வழங்கி வாழ்த்திப்பேசினார்.

ஒசூர் பாவலர் கருமலைத்தமிழாழனின் கவிதை நூல் வெளியீடு