வேலூர் மாவட்ட தேர்தல் அலுவலரும் ,வேலூர் மாவட்ட ஆட்சியருமான சுப்புலட்சுமி காட்பாடி சட்டமன்ற தொகுதி கிறிஸ்டியான்பேட்டை புனித சேவியர் தொடக்கப் பள்ளியில் நடைபெற்று வரும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பூர்த்தி செய்யப்பட்ட கணக்கீட்டு படிவங்களை சேகரிக்கும் சிறப்பு முகாமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது உதவி வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் காட்பாடி வட்டாட்சியர் ஜெகதீஸ்வரன் உடன் இருந்தார்.

சனி, ௦6 டிசம்பர் 2௦25
ரிலீஸ் வயர் : 22 நவம்பர் 2௦25
வேலூர் மாவட்ட தேர்தல் அலுவலரும் ,வேலூர் மாவட்ட ஆட்சியருமான சுப்புலட்சுமி காட்பாடி சட்டமன்ற தொகுதி கிறிஸ்டியான்பேட்டை புனித சேவியர் தொடக்கப் பள்ளியில் நடைபெற்று வரும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பூர்த்தி செய்யப்பட்ட கணக்கீட்டு படிவங்களை சேகரிக்கும் சிறப்பு முகாமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது உதவி வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் காட்பாடி வட்டாட்சியர் ஜெகதீஸ்வரன் உடன் இருந்தார்.

Write your opinion