கிருஷ்ணகிரி மாவட்டம் கிருஷ்ணகிரியில் இருந்து சென்னை செல்லும் வழியில் கந்திகுப்பத்தில் ஸ்ரீ கால பைரவ நாதர் கோவில் அமைந்துள்ளது. இன்று கார்த்திகை மாதம் பிரதோஷம் பைரவர்க்கு அபிஷேக பூஜை வழிபாடு மிகவும் சிறப்பாக நடைபெற்றது.பைரவர் ஆலயத்தில் அன்னதானங்கள் காலை முதல் இரவு வரை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அருள்மிகு கால பைரவ நாதர் அருள்மிகு திரிபுர பைரவி இருவரும் மக்கள் அனைவருக்கும் அருள் பாலித்தார்.
*தகவல்:சிவசக்தி ஊத்தங்கரை*

சனி, ௦6 டிசம்பர் 2௦25
ரிலீஸ் வயர் : ௦2 டிசம்பர் 2௦25
கிருஷ்ணகிரி மாவட்டம் கிருஷ்ணகிரியில் இருந்து சென்னை செல்லும் வழியில் கந்திகுப்பத்தில் ஸ்ரீ கால பைரவ நாதர் கோவில் அமைந்துள்ளது. இன்று கார்த்திகை மாதம் பிரதோஷம் பைரவர்க்கு அபிஷேக பூஜை வழிபாடு மிகவும் சிறப்பாக நடைபெற்றது.பைரவர் ஆலயத்தில் அன்னதானங்கள் காலை முதல் இரவு வரை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அருள்மிகு கால பைரவ நாதர் அருள்மிகு திரிபுர பைரவி இருவரும் மக்கள் அனைவருக்கும் அருள் பாலித்தார்.
*தகவல்:சிவசக்தி ஊத்தங்கரை*

Write your opinion