சனி, ௦6 டிசம்பர் 2௦25
AnandaBhaskar.com

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மறியல் போராட்டம்

anandabhaskar
anandabhaskar
Date : ௦4 டிசம்பர் 2௦25 | Print View

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மறியல் போராட்டம்

*TNGEA மறியல் வாழ்த்து கலந்து கொண்ட தோழர்கள்*

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மறியல் போராட்டம் மதுரை பெரியார் பேருந்து நிலையம் கட்டபொம்மன் சில் அருகில் இன்று 4.12.25 நடைபெற்றது.

*மறியலை வாழ்த்தி மாவட்ட தலைவர் மு.பரமேஸ்வரன் தலைமையில் மாநில செயலாளர் முனைவர் சு கிருஷ்ணன், மாவட்ட செயலாளர் அ.பால்முருகன் மாவட்ட பொருளாளர் கி.நாராயணன், மாவட்ட துணைத் தலைவர் ஆதாரமிளகி, மாவட்ட இணைச் செயலாளர் சி.இராஜேந்திரன் உள்ளிட்ட 40 தோழர்கள் கலந்து கொண்டனர்*

தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் மதுரை மாவட்டம்

Write your opinion

AnandaBhaskar.com

சனி, ௦6 டிசம்பர் 2௦25

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மறியல் போராட்டம்

ரிலீஸ் வயர் : ௦4 டிசம்பர் 2௦25

featured Image

*TNGEA மறியல் வாழ்த்து கலந்து கொண்ட தோழர்கள்*

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மறியல் போராட்டம் மதுரை பெரியார் பேருந்து நிலையம் கட்டபொம்மன் சில் அருகில் இன்று 4.12.25 நடைபெற்றது.

*மறியலை வாழ்த்தி மாவட்ட தலைவர் மு.பரமேஸ்வரன் தலைமையில் மாநில செயலாளர் முனைவர் சு கிருஷ்ணன், மாவட்ட செயலாளர் அ.பால்முருகன் மாவட்ட பொருளாளர் கி.நாராயணன், மாவட்ட துணைத் தலைவர் ஆதாரமிளகி, மாவட்ட இணைச் செயலாளர் சி.இராஜேந்திரன் உள்ளிட்ட 40 தோழர்கள் கலந்து கொண்டனர்*

தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் மதுரை மாவட்டம்

AnandaBhaskar.com

Welcome to AnandaBhaskar
www.anandabhaskar.com