
சனி, ௦6 டிசம்பர் 2௦25
ரிலீஸ் வயர் : ௦4 டிசம்பர் 2௦25
திண்டிவனம் அடுத்த அனந்தமங்கலம் ஸ்ரீ ஆனந்தவல்லி சமேத ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் ஆலயத்தில் திருக்கார்த்திகை தீபத்தை முன்னிட்டு மாலை மகா தீபம் ஏற்றப்பட்டது .இதில் திரளான அளவில் பொதுமக்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்

Write your opinion