திருவண்ணாமலை மாவட்டம் டிசம்பர்-5 கீழ்பென்னாத்தூர் வட்டம் கல்பூண்டி ஊராட்சியில் எழுந்தருளியிருக்கும் வெக்காளியம்மன் ஆலயத்தில் ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு ஸ்ரீலஸ்ரீ சந்துரு சாமி அவர்களால் சிறப்பு துர்காதேவி அபிஷேகம், சுயம்பு அம்பிகைக்கு நவசக்தி வேள்வியும், கலசம் புறப்பாடு ஆலயம் சுற்றி வந்து பம்பை உடுக்கையுடன், மேள தாளங்களுடன், வண்ண மலர் மாலைகளால் அலங்கரித்து, பிரசாதம், நெய்வேத்தியங்களுடன் , மஹா தீபாராதனையும் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் வெக்காளியம்மனை வேண்டி அருள் பெற்றனர். அன்னதானமும் வழங்கப்பட்டது. தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை

சனி, ௦6 டிசம்பர் 2௦25
ரிலீஸ் வயர் : ௦5 டிசம்பர் 2௦25

Write your opinion