முன்னாள் தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களின் 9 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டம் காணை கிழக்கு ஒன்றியம்... கல்யாணம் பூண்டியில் ஜெ.ஜெயலலிதா அவர்களின் உருவப்படத்திற்கு காணை கிழக்கு ஒன்றிய செயலாளர் சி.ராஜா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்...
மூத்தக் குடிமக்களுக்கு குளிர் போக்கும் விதமாக போன்றவைகளையும்(பெட்ஷீட்) வழங்கினார்.... நிகழ்வில் அவைத் தலைவர்..கோ.தேவராஜ்....
கிளைக் கழக செயலாளர் தே.சௌந்தரராஜன் நிர்வாகிகள் நாகமுத்து... பிச்சைக்காரன்...மகாலட்சுமி... எழிலரசி...கீதா... மஞ்சுளா...சரிதா... இளைஞர் பாசறை தேவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்....

சனி, ௦6 டிசம்பர் 2௦25
ரிலீஸ் வயர் : ௦5 டிசம்பர் 2௦25

Write your opinion