திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் மு.முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 9 ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி
வாணியம்பாடி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் கலந்து கொண்டு திருவுரு படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்
இந்நிகழ்வில் மு. அமைச்சர் நிலோபர் கபில், மு.சட்டமன்ற உறுப்பினர் கோவி. சம்பத்குமார், நகரச செயலாளர் சதாசிவம், அதிமுக மாநில மருத்துவ அணி துணைச் செயலாளர் மரு. பசுபதி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்

சனி, ௦6 டிசம்பர் 2௦25
ரிலீஸ் வயர் : ௦5 டிசம்பர் 2௦25
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் மு.முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 9 ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி
வாணியம்பாடி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் கலந்து கொண்டு திருவுரு படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்
இந்நிகழ்வில் மு. அமைச்சர் நிலோபர் கபில், மு.சட்டமன்ற உறுப்பினர் கோவி. சம்பத்குமார், நகரச செயலாளர் சதாசிவம், அதிமுக மாநில மருத்துவ அணி துணைச் செயலாளர் மரு. பசுபதி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்

Write your opinion