நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அரசு மருத்துவமனையில் இன்று காலை போலியோ சொட்டு மருந்து முகாம் தொடங்கியது. முகாமினை சேரை அரசு மருத்துவமனை முதுநிலை உதவி மருத்துவர் அருணாச்சலம் தொடங்கி வைத்தார் முகாமில் ஏராளமான குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது

சனி, ௦6 டிசம்பர் 2௦25
ரிலீஸ் வயர் : 12 அக்டோபர் 2௦25
நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அரசு மருத்துவமனையில் இன்று காலை போலியோ சொட்டு மருந்து முகாம் தொடங்கியது. முகாமினை சேரை அரசு மருத்துவமனை முதுநிலை உதவி மருத்துவர் அருணாச்சலம் தொடங்கி வைத்தார் முகாமில் ஏராளமான குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது

Write your opinion