Release Date : 15 நவம்பர் 2௦25
மணலிக்கரை புனித மரிய கொரற்றி மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள்
குமரி மணலிக்கரை புனித மரிய கொரற்றி மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள்களை கலெக்டர் அழகுமீனா முன்னிலையில் அமைச்சர் மனோ தங்கராஜ் வழங்கினார்.
www.anandabhaskar.com