Release Date : 17 நவம்பர் 2௦25
தி.மு.க சார்பில் துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாளை முன்னிட்டு நேற்று மதிய உணவு
தஞ்சாவூர் மேம்பாலம் பகுதியிலுள்ள அரசு மாற்றுத்திறனாளிகள் பள்ளியில் தஞ்சாவூர் மாநகர தி.மு.க சார்பில் துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாளை முன்னிட்டு நேற்று மதிய உணவு வழங்கப்பட்டது. அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், கோவி.செழியன் உடன்இருந்தனர்.
www.anandabhaskar.com