Release Date : 19 நவம்பர் 2௦25
மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு தாட்கோ மூலம் மாடுகள் வாங்க கடன் உதவி
தஞ்சாவூர் ஊராட்சி ஒன்றியம் திட்டை ஊராட்சியை சேர்ந்த செம்பருத்தி மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு தாட்கோ மூலம் மாடுகள் வாங்க கடன் உதவி செய்தமைக்காக கலெக்டர் பிரியங்கா பங்கஜத்துக்கு மகளிர் குழுவினர் நன்றி தெரிவித்தனர்.
www.anandabhaskar.com