Release Date : 21 நவம்பர் 2௦25
நீடித்த நீர் மேலாண்மை 34வது குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் வேலூர் மாவட்ட இளம் விஞ்ஞானிகளாக 14 மாணவ மாணவிகள் தேர்வு!
தமிழ்நாடு அறிவியல் இயக்கம், இந்திய கணித அறிவியல் நிறுவனம், மாவட்ட பள்ளிக்கல்வித்துறையுடன் இணைந்து நீடித்த நீர் மேலாண்மை என்ற தலைப்பில் 34வது குழந்தைகள் அறிவியல் மாநாட்டை காலை 9.30 மணி முதல் பிற்பகல் 4 மணிவரை காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 20ம் தேதி நடத்தியது.
www.anandabhaskar.com