Release Date : ௦2 டிசம்பர் 2௦25
சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலிக்கும் சர்வலிங்கேஸ்வரபெருமான்
போச்சம்பள்ளி வடமலம்பட்டி சர்வலிங்கேஸ்வரர் ஆலயத்தில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலிக்கும் சர்வலிங்கேஸ்வரபெருமான்.
www.anandabhaskar.com