Release Date : ௦3 டிசம்பர் 2௦25
நூல் வெளியீட்டு விழா
வரும் 07.12.25 (ஞாயிறு) அன்று கோவை இடையர்பாளையம் ஊர்ப்புற நூலக அரங்கில் திரு.வாகை துரைசாமி அவர்கள் எழுதிய "மகிழ்ச்சி என்னும் மந்திரம்" நூல் வெளியீட்டு விழா நடைபெற உள்ளது.மேற்படி நூலை நான் வெளியிட தோழமை உறவுகள் கலைமாமணி மு.பெ.இராமலிங்கம், டாக்டர்..கோவை கிருஷ்ணா, கவிதாயினி தமிழ்நிலா, மற்றும் முனைவர்.லட்சுமி துர்கா ஆகியோர் பெற்றுச் சிறப்பிக்க உள்ளார்கள்.
www.anandabhaskar.com