Release Date : ௦4 டிசம்பர் 2௦25
மயிலம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா
திண்டிவனம் அடுத்த மயிலம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு மூலவருக்கு 16 வகை பொருட்களால் அபிஷேகம் நடை பெற்றது. இதனைத் தொடர்ந்து மாலை சங்கு கண்ணர் மண்டபத்தின் மேல் மகா தீபம் ஏற்றப்பட்டது. தீப வழிபாட்டில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்த னர்.
www.anandabhaskar.com