Release Date : ௦5 டிசம்பர் 2௦25
திருக்கார்த்திகை தீபத் திருவிழா, மற்றும் கார்த்திகை மாத பௌர்ணமி சிறப்பு அலங்காரம்.......
ஈரோடு டிசம்பர்-5 ஸ்ரீ வாசவி கன்யகா பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் கார்த்திகை மாதம் பௌர்ணமியை முன்னிட்டு வாசவி அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரங்கள், வண்ணமலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு, தீபங்கள் ஏற்றி வழிபட்டனர். பிரசாதம் நெய்வேத்தியங்களுடன் தீபாராதனையும் நடைபெற்றது.ஆர்ய வைஸ்ய ஆண்கள், பெண்கள் அனைவரும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பிரசாதங்களும் வழங்கப்பட்டது. தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை
www.anandabhaskar.com