Release Date : ௦5 டிசம்பர் 2௦25
திரு கார்த்திகை தீபத் திருவிழா
கடலூர் மாவட்டம் டிசம்பர் -5 புவனகிரி ஸ்ரீ பாண்டுரங்கர் ஆர்ய வைஸ்ய பஜனை மடத்தில் திருகார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு வண்ண கலர் கோலங்களுடன், சிவன் வரைந்து, தீபங்கள் ஏற்றி வழிப்பட்டார்கள்.ஆர்ய வைஸ்ய ஆண்கள், பெண்கள் அனைவரும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள். வெகு சிறப்பாக பூஜைகள் நடைபெற்றது. மற்றும் ஸ்ரீ வாசவி கன்யகா பரமேஸ்வரி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலிக்கும் காட்சி. தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை
www.anandabhaskar.com