Release Date : ௦5 டிசம்பர் 2௦25
வாணியம்பாடி தேசிய புறவழி சாலையில் உள்ள அதிமுக மாவட்ட அலுவலகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 9 ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தேசிய புறவழி சாலையில் உள்ள அதிமுக மாவட்ட அலுவலகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 9 ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி முன்னாள் அமைச்சர் கே சி வீரமணி கலந்து கொண்டு திரு வுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.உடன் மு. அமைச்சர் நீலோபர் கபில், சட்டமன்ற உறுப்பினர் செந்தில் குமார், மு.சட்டமன்ற உறுப்பினர் கோ.வி.சம்பத், மரு.பசுபதி,ந.செயலாளர் சதாசிவம், மாவட்டம்,நகரம்,மற்றும் கிளைக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
www.anandabhaskar.com